×

எருமைகுளம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு

கமுதி, ஜன.13: எருமைகுளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டார்.கமுதி அருகே எருமைகுளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக மணிகண்டன் போட்டியிட்டார். இவருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Erumakulam Panchayat ,Vice President Elect ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை